உன் இரு விழி

மின்விளக்குகள்
இல்லாத ஊரில்
உன் இரு விழியும் போதுமடி
அந்த ஊரே ஒளிர்பெற...

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (29-Apr-11, 6:38 am)
Tanglish : un iru vayili
பார்வை : 584

மேலே