பல்லு வலி


பேச ஆயிரம் வார்த்தைகள்
இருந்தும்
பேச முடியாமல்
தவிக்கும்
அந்த இன்பமான வலி
தான்
பல்லு வலி

எழுதியவர் : (29-Apr-11, 10:25 pm)
சேர்த்தது : சுபாஷினி
பார்வை : 468

மேலே