வறுமை

வறுமை எனும் பள்ளத்தில் விழுந்துவிட்ட எனக்கு,
தேடியும் கிடைக்கவில்லை...
வாழ்க்கையின் இன்பங்கள்.

எழுதியவர் : ஜெயக்குமார் (24-Mar-15, 12:53 pm)
பார்வை : 63

மேலே