ஜெயகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெயகுமார்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  17-Sep-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் படித்தது பி.எஸ்.சி.. தற்பொழுது ஒரு பொறியியல் கல்லூரியில் அலுவலக பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றேன்.

என் படைப்புகள்
ஜெயகுமார் செய்திகள்
ஜெயகுமார் - ஜெயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 3:08 pm

மனதில் எழுந்த எண்ணங்களை
சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கின்றேன்..
ஈழத்தமிழனான எனக்கு இந்த வாழ்க்கை
அதன் முக்கியத்துவத்தை நன்றாகவே எடுத்துக்கூறி விட்டது
கடந்த 24 ஆண்டு அகதி வாழ்க்கை..

பிறப்பால் ஈழத்தமிழனான நான்...
4 வயதில் இருந்து வாழ்ந்தது என்னவோ
இந்த தமிழக மண்ணில் தான்.
அடிப்படை தேவையின் அவசியம்
அவையில்லாமல் வாழும் பொழுது தான் தெரிகின்றது.

கல்நார் (யளடிநளவழள) குடில் தான் எங்கள் வீடு..
கொளுத்தும் வெயிலின் வெக்கையில் சிக்கி வெந்துகோன நாங்கள்...
இன்னும் உயிருடன் தான் இருக்கின்றோம் அகதிகள் என்ற பெயரில்.

சுத்தமும் சுகாதாரமும் பெயரளவில் மட்டுமே
கேட்டு பழகிப்போன எங்களுக்கு
அது

மேலும்

ஜெயகுமார் - ஜெயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 1:52 pm

நீ விட்டுச்சென்ற தடங்களை
பின்தொடர்கிறது என் வாழ்க்கை.

மேலும்

ஜெயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2015 3:08 pm

மனதில் எழுந்த எண்ணங்களை
சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கின்றேன்..
ஈழத்தமிழனான எனக்கு இந்த வாழ்க்கை
அதன் முக்கியத்துவத்தை நன்றாகவே எடுத்துக்கூறி விட்டது
கடந்த 24 ஆண்டு அகதி வாழ்க்கை..

பிறப்பால் ஈழத்தமிழனான நான்...
4 வயதில் இருந்து வாழ்ந்தது என்னவோ
இந்த தமிழக மண்ணில் தான்.
அடிப்படை தேவையின் அவசியம்
அவையில்லாமல் வாழும் பொழுது தான் தெரிகின்றது.

கல்நார் (யளடிநளவழள) குடில் தான் எங்கள் வீடு..
கொளுத்தும் வெயிலின் வெக்கையில் சிக்கி வெந்துகோன நாங்கள்...
இன்னும் உயிருடன் தான் இருக்கின்றோம் அகதிகள் என்ற பெயரில்.

சுத்தமும் சுகாதாரமும் பெயரளவில் மட்டுமே
கேட்டு பழகிப்போன எங்களுக்கு
அது

மேலும்

ஜெயகுமார் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2015 2:46 pm

கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:01 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 3:00 pm
சுமைதாங்கி என்ற ப ழைய திரைப்படத்தில் எந்தன் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை ஒரு முறை கேளூங்கள் உங்கள் கருத்துக்கு ஒரு புரிதல் கிடைக்காலாம். 21-May-2015 1:06 pm
பலத்த கைதட்டல்கள் பெண்ணின் உணர்வினை சிறப்பாக எடுத்தக் காட்டியுள்ளிர்கள் அருமை அக்கா 21-May-2015 12:50 pm
ஜெயகுமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 12:53 pm

வறுமை எனும் பள்ளத்தில் விழுந்துவிட்ட எனக்கு,
தேடியும் கிடைக்கவில்லை...
வாழ்க்கையின் இன்பங்கள்.

மேலும்

எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும் 25-Mar-2015 9:09 am
நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் 24-Mar-2015 11:05 pm
நன்று தோழரே.... வலிமிக்க வரிகள் வருமை = வறுமை 24-Mar-2015 11:02 pm
ஜெயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 1:52 pm

நீ விட்டுச்சென்ற தடங்களை
பின்தொடர்கிறது என் வாழ்க்கை.

மேலும்

ஜெயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 12:53 pm

வறுமை எனும் பள்ளத்தில் விழுந்துவிட்ட எனக்கு,
தேடியும் கிடைக்கவில்லை...
வாழ்க்கையின் இன்பங்கள்.

மேலும்

எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும் 25-Mar-2015 9:09 am
நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் 24-Mar-2015 11:05 pm
நன்று தோழரே.... வலிமிக்க வரிகள் வருமை = வறுமை 24-Mar-2015 11:02 pm
ஜெயகுமார் - பரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2015 12:29 am

வானப்பெண் போட்ட
கோலங்கள் தான்
எத்துணை வகை ........
எத்துணை வடிவம் ......
எத்துணை நிறம் .......


மேகப் புள்ளிகளை
அங்கங்கே இழுத்து
வளைத்து நெளித்து
போடுவாள் ........

இன்னது என்று இல்லை
பார்க்கும் வடிவம்
அவள் போட்ட கோலத்தில் .....!

யானையும் தெரியும்
பூனையும் தெரியும்
மலையும் தெரியும்
மானும் தெரியும்..............!


ஒரே வண்ணதிர்க்குள்
இத்தனை விதங்களை
எப்படித்தான் செய்தாளோ...........!

அவள் மட்டுமே
அறிவாள் அதன் ரகசியம் .........!


அவள் சிந்திவிட்ட
வண்ண சிதறல்கள் கூட
வானவில்லாய் வளைகிறது ..........!

இரவில் வைத்த புள்ளிகளை
கதிரவன் வந்து கலைத்

மேலும்

மேகத்தின் மீது மோகம் கொண்டாயோ....... வாழிய பல்லாண்டு..... 25-Dec-2015 10:54 pm
அருமை.... 24-Mar-2015 12:28 pm
நன்றி தோழர்களே.............. 03-Jan-2015 7:54 pm
அழகிய கோலங்கள் .. வாழ்த்துக்கள் ... 03-Jan-2015 5:53 pm
ஜெயகுமார் - பரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2015 11:35 pm

டில்லி நிருபர் ஒருவர் முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி , அங்கு சென்று வந்த ,உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளரின் ,
அனுபவங்களை விவரிக்கிறார்.

இப்போது பாகிஸ்தானில் அகதியாக வசிக்கும்,ஆப்கன் பெண்மணியின் அனுபவம் கொடுமையானது. அப்பெண் சொன்னது இது ........

தாலிபான்களின் ஆட்சியின் போது, சரியாக உடை அணியவில்லை என்பதற்காக,20 சவுக்கடி எனக்கு கொடுக்கப்பட்டது.
அதன் தழும்புகள் என் முதுகில் இப்போதும் இருக்கின்றன.

சவுக்கடி தழும்புகள் இல்லாத பெண்ணை நீங்கள் ஆப்கனில் பார்க்க முடியாது .தாலிபான் சொல்லி இருந்த படி தான் புர்கா அணிந்து இருந்தேன்.ஆனால் என் மணிக்கட்டு தெரிந்து விட்டது என்பதற்காக சாலையில்

மேலும்

நியாயமான கோபத்தின் வெளிப்பாட்டை காட்டியுள்ளீர்கள் 24-Mar-2015 12:22 pm
ஜெயகுமார் - பரணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 11:35 am

ஈழத்திற்கு கொஞ்சம் கூட
ஈரம் இல்லை போலும்
எங்கள் மீது .....

எத்துணை பேர் குருதியை
போரில் கொட்டிக் கொடுத்தாலும்
ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது
எங்களை மட்டும் ..........

எங்கள் பாதச் சுவடுகள்
பட்ட இடத்தை எல்லாம்
பதுங்கு குழிகளாய்
மாற்றி விட்டது .........

எங்கள் கனவுகளை
எல்லாம் அதில் புதைத்து விட்டு
கண்ணீரிலும் கடலிலும்
தத்தளித்து கரை சேர்ந்தோம் .....

இனியாவது சுதந்திரக்காற்றை
சுவாசிக்கலாம் என்று .....

இங்கேயும் விடவில்லை ............

ஈழத்திற்கு கொஞ்சம் கூட
இரக்கம் இல்லை போலும்
எங்கள் மீது .....

அதன் பெயரைச் சொல்லியே
எங்கள் சுவாசத்தை
அகதிப

மேலும்

வலியினை பகிர்ந்து கொள்ளவே மனம் மன்றாடுகிறது....... அதிகாரம் படைத்தவர்களோ உயிரோடும் உணர்வற்று வளம் வரும் வையமிது என் செய்வேன் என் தோழி.......... 25-Dec-2015 10:50 pm
கண்டிப்பாக ஈழ மண் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் ............. 25-Mar-2015 2:33 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழமையே ............ 25-Mar-2015 2:31 pm
வலிகள் வரிகளில் தெரிகிறது 24-Mar-2015 10:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பரணி

பரணி

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பரணி

பரணி

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே