என்னை சாய்த்தவளே,
யாழ் என்னும் புருவம் கொண்டு என்னை சாய்தவளே.....,
ஆலை போன்ற கண்ணாலே என்னை வாரி சென்றாயோ ........,
துடுகின்ற நெஞ்சம் நிறுத்து கொஞ்சம்.......,
பார்வை என்னும் கல் எறிந்தாய் நான் கண்ணாடியாக படு சித்தரிதான் போனேனோ......,
என் மோகம் அது விதையாகி மரமாகி போனதே உன் மீது நான் கொண்ட அன்பால்.......,
நதி அலைல் விழுந்த சருகை போல் தவிக்கிறேன் உன்னை காண நேரம்....,
உன் நினைவுகளை சேமிக்கிறேன் இலை குமிழ்லில் விழுந்த பனி போல......,
நிலைவை துரத்தி செல்லும் மேகம்போல் உன்னை நான் துரத்திதான் செல்கிறேன் உன் நிழாக......,
என் உயிர் அல்ல உயில் அது அதுவும் உனக்குத்தான் உரியது......,
என் ஆண்மை எங்கே போனதடி உன் நாணத்தில் வீழ்த்துவிட்டதோ......,
என் வீரம் எங்கே போனதடி உன் புன்னகையில் தேயிந்த்விட்டதோ .........,
நான் வெட்கம் இன்றி ஒத்துக்கொள்கிறேன் உனக்கு நான் அடிமையடி......,
- சே. அமுதபிரபாகரன்