ஒரு நொடிக்காக -பூவிதழ்

அவளுடனே எழுந்துவிடுகிறது
இந்த காலைப்பொழுதும் சீக்கிரமே
என் விழிப்பு மட்டும்
காத்துக்கிடக்கிறது
எந்நேரமும் அவள்
என்னை எழுப்பக்கூடும் அந்த
ஒரு நொடிக்காக !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 4:23 pm)
பார்வை : 68

மேலே