அரளிப் பால்

கள்ளிப் பால் குடித்த
பெண்பால்
சபித்தது.
ஆண்பால் உனக்கு
அரளிப்பால்
அருள்வான் என.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (24-Mar-15, 9:46 pm)
பார்வை : 79

மேலே