விலாசமற்ற கடிதங்கள்

கடிதத்தை மட்டும்
எழுதிவிட்டு,
முகவரியை மறந்த
முட்டாள்களால்,
வீதியில் கிடக்கும்
விலாசமற்ற கடிதங்கள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன (24-Mar-15, 9:38 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 360

மேலே