கனவே கலையாதே

ஒரு கண்ணில் காதல் காட்டி மறு கண்ணில் காமம் தீட்டி என்னை வென்றவளே !

நான் மறுபிறவி கொண்டேன் உன் மறுதாள் சந்திப்பில்

மண்டியிட்டது என் மனம் உன் மையலிடம்

கண்டுகொண்டேன்
கருணையை உன் உன்னதமான அரவனைப்பில்

விடைபெற விருப்பமில்லை விழுந்து விட்டேன்-உன்
மனச்சிறையில்

இன்னும் காத்திருக்கிறேன் எப்போது மீண்டும் வருவாய் என் கனவிலென்று.....

எழுதியவர் : சுபா.மலைராஜ் (25-Mar-15, 2:51 am)
சேர்த்தது : மலைராஜ்
பார்வை : 103

மேலே