எதிர்பார்ப்பு

வென்றால்
போற்றுவதும்,
தோற்றால்
தூற்றுவதும்
என்றுதான்
மாறுமோ ?

எழுதியவர் : சுபா.மலைராஜ் (25-Mar-15, 4:35 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : edhirpaarppu
பார்வை : 209

மேலே