சினிமா உலகம்

மனித முளைகள் மையில்கல் இல்லாமல் ஓடி கொண்டு இருகின்றது , மனித சிந்தனைகள் விலை மதிப்பு இல்லாத உயரத்தை நோக்கி எட்டிக்கொண்டு இருகின்றது தினம் தினம் புதிய புதிய கண்டு பிடிப்புகள் புது புது கற்பனைகள் இப்படி மனிதன் வாழ்கை ஓடி கொண்டு இருகின்றது
ஆனாலும் சில முடர்கள் தங்களை சுற்றி நடகின்றது என்ன என்று அறியாமல் ' கிணற்றில் வாழும் தவளையை போல வாழ்ந்து வருகின்றனர் '
தங்களுக்கு என்று ஒரு தலைவன் அவர்கள் தன அவர்களின் உயிர் என்று நீனைத்து கொண்டு வாழ்க்கையை அளித்து கொண்டு இருகின்றனர் . அவர்களின் உருவத்தை தங்கள் உடலில் பதித்து கொண்டும் ,அவர்களுக்கு என்று கையை அறுத்து கொண்டும் , அவர்கள் உருவத்திற்கு பால் அபிசேகம் செய்து கொண்டும் இருகின்றான் கேட்டால் ' என் தலைவன் என் உயிர் ' என்று முட தனமாக பேசுகின்றனர்
முன்பு எல்லாம்
பொழுது போக வில்லை என்றல் திரை அரங்கிற்கு செல்லுவார்கள்
இப்பொது எல்லாம்
பொழுது விடிந்தாலே திரை அரங்கில் தான் விளிகிறார்கள்
ஏன் இப்படி என்று கேட்டல் முதல் காட்சி என்று சட்டை காலரை துக்கி விடுகிறார்கள்
இப்பொது உள்ள இளைஞர் சமுதாயம் தங்களுக்கு என்று ஒரு கூட்டதை கூட்டி கொண்டு வலை தளங்களில் அவர்களுக்கு யாரை பிடிக்க வில்லையோ அவர்களை சாரா மாரியாக திட்டி திருத்து விடுங்கின்றனர்
இப்பொது உள்ள நடிகர்கள் மக்களை மடக்க நன்றாக தெரிந்து கொண்டுள்ளனர்
அவர்களை மடக்க சில உணர்ச்சி உள்ள வசனங்களை பேசி வலையில் விழ வைத்து விடுங்கின்றனர்
சென்ற வருடம் ஒரு படத்தை காண திரைக்கு சென்று இருந்தான் சில்ல நல்ல கருத்துகளை அந்த படத்தில் கண்டேன் அந்த படத்தில் cola வை குறித்து சில்ல வசனங்கள் வந்தது . திரை அரங்கில் மிக பெரிய வர வேற்பை பெற்றது . ஆனால் அனைவரின் கையில் cola பாட்டில் .. உயிரை விடுவேன் என்று சொல்லுகிறார்கள் .. அவர்கள் சொல்லும் நல்ல கருத்துகளை ஏற்று கோல மாட்டார்கள்.
அதை கேட்டால் படத்தை படமாக மட்டும் பார்க்கவும் என்று நமங்கு adivise பண்ணுவார்கள் பின்பு ஏன் சண்டை , வலை தளங்களில் அவர்களுக்காக வீண் அரட்டை .
உலகில் எத்தனையோ சாதனை நடந்து கொண்டு வருகின்றது .இவர்களை கேட்டால் முதல் நல வசூல் சாதனை , 100 கோடி சாதனை என்று ..
இது இந்தியாவில் மட்டும் தான் அதிகமா நடகின்றது .
வெளியே வருவோம் வலையில் இருந்து
கரம் பிடிப்போம் ஒன்றாக சேர்ந்து
காலரை துக்கிவிட்வோம் இந்தியன் என்று