கருநாகம்

முகம் பொய்கையென,
இதழ் மலரென,
தேனருந்த
விரைந்த வண்டு,
கருங்கூந்தல்,
கரு நாகமெனக் கருதி,
திசை திரும்பியது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (25-Mar-15, 8:41 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 89

மேலே