இந்திய கிரிக்கெட் டீம் வெல்ல வேண்டும் நாம ஆதரிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை தான்
இந்திய கிரிக்கெட் டீம் வெல்ல வேண்டும் ... நாம ஆதரிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை தான்....!
எதிரணி எதுவாக இருந்தாலும்.... இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற குருட்டு தேச வெறிக்கு நான் ஒன்றும் பார்ப்பனிய / ஹிந்துத்துவ அடிமை இல்லை... என்பது தவிர,
உலகக் கோப்பை - இந்திய கிரிக்கெட் அணியில் தற்பொழுது
15 வீரர்கள் உள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் - 03
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 03
தாழ்த்தப்பட்டோர் - 04
மழைவாழ்வோர் - 02
இஸ்லாமியர் - 02
கிறித்துவர் - 01
பிராமணர் / பனியா / ஏனைய உயர் சாதியினர் யாரும்....... ஒரு இருபது வருடங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில்..... ஒருவரைக்கூட சேர்க்கக் கூடாது...
இவைபோக மாநில வாரியாக உள்ள கோட்டாவிற்கு நான் இன்னும் வரவில்லை....
இப்பவே கண்ண கட்டுமே....கட்டட்டும்...கட்டட்டும்..!
அப்ப பாப்போம்டா....இந்திய அணியை...!
- சங்கிலிக்கருப்பு -