சாயக் கழிவுகள்

விவசாய நிலம் என்பதாலோ
விளை நிலங்களில்
சாயக் கழிவுகள்
கொண்டு
பூசபட்டதோ ?

எழுதியவர் : கவியாருமுகம் (26-Mar-15, 6:05 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 89

மேலே