சோழவந்தான் கன்னியப்பர் சொல்

1008 பாடிய கவிஞருக்கு

(வினாவுத்தரம்)
முந்நான்கில் ஒன்றின்பேர் முன்பகுதி ஆனதே
முன்நால்வ ருள்மூத்தோர் பேர்பாதி - என்னென்பேன்
வாழவந்தார் கண்காத்து வண்ணத் தமிழ்காக்கும்
சோழவந்தான் கன்னியப்பர் சொல்

எழுதியவர் : சு.அய்யப்பன் (26-Mar-15, 6:08 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 129

மேலே