உயிரின் உறவு

உயிரின் உறவு

என் உயிரினுள்
கலந்து விட்ட
உயிரே...!
உனையன்றி
துணையாருமில்லை
எனக்கு...!
உனக்காக உயிர்
வாழும்
எந்தன்னுயிர்
என்றுமே
வாழாது
உன்னை நீங்கி...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (26-Mar-15, 8:38 pm)
Tanglish : uyeerin uravu
பார்வை : 265

மேலே