எஸ்கேப் ஆயிடு

ஒருவன் உன்மீது கல்லெறிந்தால்..
நீ பூவைக்கொண்டு எறி !
மீண்டும் கல்லெறிந்தால்..
பூந்தொட்டியக் கொண்டு எறி!
பூந்தொட்டி கிடைக்கலைனா திரும்பி பாக்காம ஓடி எஸ்கேப் ஆயிடு...

எழுதியவர் : moorthi (27-Mar-15, 12:04 pm)
பார்வை : 242

சிறந்த நகைச்சுவைகள்

மேலே