நான் தப்பித்தேன்

வைகறையில்
இருள்சூழ் காலை நேரம்
அப்பொழுது...
நான் இறைப்பேயை துரத்த ( நடைப் பயிற்சி)
என்னை புலி துரத்த
மானைக் கண்ட புலி பதுங்கியது
நான் தப்பித்தேன்.

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 7:40 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : kavithai
பார்வை : 65

மேலே