கவிதையில் செய்த குளிர் பானம்

ஏரி
தயாரித்தது
வான சர்பத்

உறிஞ்சி பருக
ஸ்ட்ரா

குளிர் பானத்துக்குள்
தலை கீழாய்
தென்னை நிழல்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (28-Mar-15, 2:05 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே