நாடு தழுவிய போராட்டம்
தொண்டர் 1 ;
இந்த தடவ தலைவர் தா கண்டிப்பா ஆட்சிய பிடிப்பார்
தொண்டர் 2;
எப்படி டா சொல்லுற
தொண்டர் 1;
பின்ன சென்டரல் கவெர்மெண்ட் கிட்ட போய்
fb account வச்சி இருக்குரவங்களுக்கும் நிறையா
பாலிசி அறிமுக படுத்த வேண்டும்னு கேட்டு இருக்குறாரு
அப்படி செயிலான நாடு தழுவிய போராட்டம் நடத்த போறாரா