எனக்கு எதுக்கு இந்த வேல
நீயும் நானும் ஃபோன்வழி உறவோ
நுந்தையும் எந்தையும் சாட்டிங்கை பாரார்
ஸ்மைலியில் முத்தங்கள் தான் பகிர்ந்ததுமே
செல்ஃபியுஞ்சிரிப்பும்போல் அன்புடை நெஞ்சம் தான் கலந்ததுவே..
--கனா காண்பவன்
நீயும் நானும் ஃபோன்வழி உறவோ
நுந்தையும் எந்தையும் சாட்டிங்கை பாரார்
ஸ்மைலியில் முத்தங்கள் தான் பகிர்ந்ததுமே
செல்ஃபியுஞ்சிரிப்பும்போல் அன்புடை நெஞ்சம் தான் கலந்ததுவே..
--கனா காண்பவன்