சுவர்க்கம்

வான் பூத காமுகிக்கு
கொங்கைகள் ஏராளம்
நட்சத்திரங்கள்

( கொசுறு : அவனியின் அரும்பெரும் பண்டிதர்கள் அல்குல்கள் என்பரோ... !? நியாயமோ ? )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (29-Mar-15, 10:36 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 66

மேலே