மயங்கிச் சமைந்தோர்

படம் வல்லமை இதழ்

இயற்கை அழிவின் இரகசியம் கண்டு
மயங்கிச் சமைந்தோம் மலைமேல்.- தயக்கம்
தொலைத்து மரம்வெட்டிக் காடழிப்பால் காற்றைத்
தொலைக்கும் உலகை வியந்து .

*மெய்யன் நடராஜ் – இலங்கை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Mar-15, 10:02 am)
பார்வை : 69

மேலே