காதலியின் வருத்தம்

சுவாசம் இல்லாத புல்லாங்குழலை போல சவநிலையில் கிடந்தேன்
அவள் முகத்தில் சந்தோசம்
இல்லாத தருனங்களில்

எழுதியவர் : ஐனா (30-Mar-15, 11:01 am)
பார்வை : 137

மேலே