ஆயுள் கைதி

என்
வாழ்நாள் முழுக்க
உன்
ஆயுள் கைதி
ஆகிவிடுகிறேன் ....
நீ
எனை
உன் ஆடைக்குள்
சிறை வைப்பாய்
என்றால் !!.....
என்
வாழ்நாள் முழுக்க
உன்
ஆயுள் கைதி
ஆகிவிடுகிறேன் ....
நீ
எனை
உன் ஆடைக்குள்
சிறை வைப்பாய்
என்றால் !!.....