லோலாக்கு
வளர்ந்த மரத்துக்கு
வண்ண ஜிமிக்கி
காதோரம் லோலாக்கு
கருத்தை கவரும்
தூக்கணாம் குருவிக் கூடு
வளர்ந்த மரத்துக்கு
வண்ண ஜிமிக்கி
காதோரம் லோலாக்கு
கருத்தை கவரும்
தூக்கணாம் குருவிக் கூடு