கடவுள் ஒழிக சுனாமி வாழ்க

கடவுள் ஒழிக சுனாமி வாழ்க
ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேரை 'ஸ்வாஹா ' செய்த
சுனாமி தான் அழகு
கடவுள் அசிங்கம்
அழகு ஆராதிக்கப்படும்
அசிங்கம் கழிக்கப்படும்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (30-Mar-15, 7:54 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 63

மேலே