மழை

மேகத்துக்கு அலைச்சல்
வியர்த்துக் கொட்டுகிறது
மழை

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (30-Mar-15, 8:09 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : mazhai
பார்வை : 79

மேலே