நான்

உயிர் நிரம்பி வழியும் கண்களில்
உணர்வுகளை உனக்கு
அனுப்பி வைக்கிறேன்...
தேடி எடுத்து கொள் ........

தீர்ந்து போன அணுக்களின் நான்......

எழுதியவர் : கௌசல்யா செல்வராஜ் (31-Mar-15, 12:42 pm)
Tanglish : naan
பார்வை : 79

மேலே