கௌசல்யா செல்வராஜ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கௌசல்யா செல்வராஜ்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Mar-2015
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  12

என் படைப்புகள்
கௌசல்யா செல்வராஜ் செய்திகள்
கௌசல்யா செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2017 5:45 pm

புரையோடிக் கிடக்கும்
நாவுகளில்
மிஞ்சியிருக்கும்
வார்த்தைகளை
தேடுகிறேன்....

குறிக்கோள்களற்ற
வெற்று வார்த்தைகளில்
மனதின் மதில்கள்
சரிந்து
விழுகிறது ....

ஒற்றைப்பிராணியாய்
தெருவில்
பிதற்றியபடி
அலைகிறேன்....

மிஞ்சியுள்ள
வார்த்தைகளும்
தற்போது
உபயோகத்தில்
இல்லை....

...கௌசல்யா.....

மேலும்

கௌசல்யா செல்வராஜ் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2015 10:55 am

தமிழ்நாட்டில் உங்களை மிகவும் கவர்ந்த சுற்றுலா தளம் எது?

ஏதேனும் தளங்கள் விடுபட்டிருந்தால் கருத்தில் தெரிவிக்கவும்.

மேலும்

நீல கிரி மலை 28-Oct-2015 10:38 am
படைப்புக்கும் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கள் தமிழ்நாட்டில் கவும் கவர்ந்த சுற்றுலா தளம் அனைத்துமே பிடிக்கும் வாழ்க வளர்க நம் சுற்றுலாப் பயணம் 26-Oct-2015 5:46 am
தன் ஊரை ரசிக்கவும், தன் ஊரில் உள்ள இயற்கையை காக்கவும் தெரியாத முட்டாள் தான், வேறொரு இடத்தை ரசிக்க செல்வான், முதலில் அவரவர் அவரவர் ஊரை ரசிக்கவும் காக்கவும் செய்யுங்கள் பிறகு வேறொரு ஊருக்குச் செல்லலாம் 23-Oct-2015 6:13 pm
கௌசல்யா செல்வராஜ் - கி கவியரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 7:01 am

எனக்கு இங்கு அனைத்துமே
குழப்பமாகிறது
ஒருவர் பணம் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் குணம் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் உணவு தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் பெண்கள் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் அன்புதான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் சந்தோஷம் தான்
வாழ்க்கை என்கிறார்
இதில் என் குழப்பம்
ஒன்று தான்
விலங்குகள் அனைத்திற்கும்
வாழ்க்கை என்பது
உணவு எனும் ஒன்றோடு முடிகிறது
ஏன் மனிதனிடம் மட்டும்
வாழ்க்கைக்கு இத்தனை
விளக்கங்கள் அப்படி என்றால்
இவர்கள் சொல்லும் எதுவுமே
வாழ்க்கை இல்லையா.....?
இல்லை
வாழ்க்கை எதுவென எவருக்குமே
புரியவில்லையா.....?
வாழ்க்கை என்றால் மன

மேலும்

மன்னிக்கவும் தேடல்..............., 28-Nov-2015 2:44 pm
உங்கள் கேவிக்கு என் பதில் -" நீட்சி" மனிதன் முடிவற்றவன். ஏனவே தான் அவனின் தேடல்கள் முடிவற்றதாய் இருக்கிறது......., அவன் முடிவின்மையை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறான்..........., நாமும் தான் ......, அதனால் தான் அவனின் தடல் நீள்கிறது.............., 28-Nov-2015 2:43 pm
அப்டில்லாம் இல. சொதுகு சின்கி அடிக்ரவனுக்கு தான் வாழ்க்கை திரயும். நோகாம கருது போடறவனுக்கு அல்ல. 02-Nov-2015 1:47 pm
அந்த புதிய தேடல் எது 30-Oct-2015 8:49 am
கௌசல்யா செல்வராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Oct-2015 10:31 am

புவி வெப்ப மயமாதல் பற்றி சொல்லுங்களேன்??

மேலும்

புவி வெப்ப மயமாதல் சொல்லிட்டேன். 02-Nov-2015 1:44 pm
உங்களின் தரமான கேள்விக்கு நன்றிகல் பல ! புவியின் சராசரி வெப்பநிலை படிப்படியாக உயர்வதை "புவி வெப்பமயமாதல்" என்கிறோம். இது பசுமை வாயுக்கள் (CO2-82%, Methane-10%, Nitrous Oxide-5% and Fluorinated Gas-3%) புவியில் அதிகமாவதால் இந்த புவி மயமாதல் மாற்றம் நிகழ்கிறது, மேலும், இது ஒரு நிரந்தர மாற்றம் ஆகும். இதனால் ஒவ்வொரு இடத்துக்கு தக்கவாறு பாதிப்புகள் இருக்கும். 1. புவியில் அதிக வெப்ப நிலை 2. பனி பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் 3. பருவநிலை மாற்றம் ஏற்பட்டு அதிக மழை, அதிக வெயில் 4. பாலைவனமாதல், கடும் வறட்சி 5. வெள்ளம், வெப்ப காற்று, கடும் பனி பொழிவு மேற்கண்ட விளைவுகளால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிரிழக்கும் அபாயம் நேரிடலாம்!! புகை விடும் வாகனங்களையும், குப்பை, நிலக்கரி எரியூட்டுவதையும், குறைப்போம், இப்புவியை காப்போம், எதிகால தலைமுறைக்கு பசுமையான புவியை பரிசளிப்போம் !!! 30-Oct-2015 1:04 am
கௌசல்யா செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2015 10:58 am

நீ உறங்குவதால்
நித்திரைக்கு
அனுப்புவதாய் இல்லை
நிலவை.....

மேலும்

கௌசல்யா செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2015 10:53 am

பழையதாகிக் கொண்டிருக்கும் நினைவுகள்......
காலத்தை கிழித்துச் செல்கிறது
சிரிப்பின் சத்தம் .......

வலிகள் மட்டுமே அதிகம்
கிடைத்ததாக ஓர் எண்ணம் ........

புழுதி தட்டிப் பார்க்க
வேண்டியதாக இருக்கிறது
ஒவ்வொரு அர்த்தமுள்ள நொடிகளை...

எழுகிறேன்...
விழித்த பாடில்லை
திரும்பவும் விழுகிறேன்...

காசா??
பணமா??
நினைவுகள் பிடித்திருக்கிறது ...

நினைத்து கொண்டே இருக்கலாம் ....
எதையும் நினைக்காமல்....

மேலும்

வித்யாசமணா கவி!! அழகுற இருக்கிறது.. காசா பணமா வெறும் நினைவுகளை அசைபோட என்ற வரிகள்.. எதார்த்தத்தின் உச்சம்... சில சமயங்களில் இப்படி அசைபோடும்போது தான் சிக்கலான பிரச்சனைகள் முதிலில் எங்கு தொற்றின.. யார் மூலமாக தோன்றின.. எப்படி சுகமாக முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற தீர்வு கிடைக்கும்.. 22-Sep-2015 10:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

user photo

L.S.Dhandapani

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே