போராளிகள்

பரலோகச் சிறையில் இறை
பூலோகச் சிறையில் நான்
இருவரும் கைதிகள்
உயிர் விடுதலை பெறப் போராடும் போராளிகள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (31-Mar-15, 1:42 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : poraligal
பார்வை : 179

மேலே