வேண்டுதல்

எத்தனை முறை கற்பகிரகத்தை சுற்றிவந்தும்
நிறைவேறவேயில்லை
முதிர்கன்னியின் வேண்டுதல்......

எழுதியவர் : ரேவதி (31-Mar-15, 4:31 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : venduthal
பார்வை : 74

மேலே