கிறுக்கல்

அடுக்கி வைத்த
வார்த்தைகளெல்லாம்
அடுக்கடுக்காக
விழுந்து நொறுங்குகிறது
கவிதையெனும்
பிம்பம் உடைத்து..

நீ உதாசினப் படுத்திய
என் கிறுக்கல் ஒன்று..

எழுதியவர் : கோபி (31-Mar-15, 7:50 pm)
Tanglish : kirukal
பார்வை : 121

மேலே