நேற்றுகள் 0 தாரகை 0

நேற்றுகளை கவனிக்கத் தவறியவர்களுக்கு
'இன்றுகள்' புரிவதில்லை

இன்றுகளை யூகிக்கத் தெரியாதவர்களுக்கு
'நாளைகள்' கனவுகள் மட்டுமே !

எழுதியவர் : தாரகை (1-Apr-15, 12:21 pm)
சேர்த்தது : தாரகை
பார்வை : 105

மேலே