நட்பு என்னும் பூ

சூரியனும் கதிரும் அதிகாலை தானே
தன் விழிகளைத் திறக்கின்றது
சந்திரனும் நள்ளிரவில் தானே
தனிமை எனும் விழிகளைத்
திறக்கின்றது

நீ மட்டும் என் நெஞ்சில்
கடல் அலையாக
அல்லும் பகலும் என்
மனதை தொட்டு தொட்டு
செல்கிறாய் நட்பு என்னும்
பாசத்தால் .....................

எழுதியவர் : துளசி (1-Apr-15, 5:34 pm)
பார்வை : 199

மேலே