காத்திருக்கிறேன்

என் கனவுகளின் நாயகன் நீ உனை தேடுகிறேன்.....
நான் பெற்ற வரம் நீ
நிமிடத்திற்கொரு முறை
நினைத்துக் கொள்கிறேன்...
என் தனிமைகளின்
விடுமுறையாய் நீ
ஒவ்வொரு வினாடிகளையும்
நேசிக்கின்றேன்....
என் ஏக்கங்களின் முடிவாய்
நீ
காத்திருக்கிறேன் வருவாயா...!