எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு!!!!!

எத்தனை இன்பமோ, இரட்டிப்பு
துன்பமே எதிர்த்திசையில
பயணித்தால்...

நான் உழல்வது எதில்?
பகுத்தறிய என் பகுத்தறிவு
போதவில்லை இன்னும்...
மண்ணில்...

இன்பத்தை ஏற்க்கும் மனம்
மறுப்பது ஏணோ துன்பத்தை
ஏற்க? மறுப்பதும்
வலியோ!!!

வளியே செல், சொல்
வலியிடம், காயம் ஆற்றும்
வழிகள் ஏராளம்
என்று...

எழுதியவர் : (1-Apr-15, 7:59 pm)
Tanglish : ethirpparppu
பார்வை : 240

மேலே