வாண்டு
ஆசிரியர் : 1869 ம் ஆண்டுல என்ன நடந்தது ?
வாண்டு : எனக்கு தெரியாது சார் .
ஆசிரியர் :முட்டாள் ,அந்த வருடம் தான் காந்திஜி பிறந்தார் .
சரி அடுத்த கேள்வி .1873 ம் ஆண்டு என்ன நடந்தது ?
வாண்டு : காந்திஜி கு 4 வயசு நடந்தது சார் !
ஆசிரியர் :????????