சிரிக்க -2
1.வெயில்
"என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்கமுடியாது."
~~~~~~~~~~~~~~~~~~~
2."பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகணும்."
~~~~~~~~~~~~~~~~~~~~~
3."செருப்பு இல்லாம நாம நடக்கலாம்; ஆனா நாம இல்லாம செருப்பு நடக்கமுடியாது."
~~~~~~~~~~~~~~~~~~~~~
4."என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."
~~~~~~~~~~~~~~~~~~~~~
5."பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?"
"இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்."