சினிமா

விஷால்
-------------
விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை,
அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள,
அண்ணன பிரிஞ்சிருந்தா தோரணை,
தங்கச்சிய பிரிஞ்சிருந்தா வெடி!
பொண்டாட்டிய பிரிஞ்சிருந்தா செல்லமே,
அத்தைய பிரிஞ்சிருந்தா தாமிரபரணி,
குடும்பத்தையே பிரிஞ்சிருந்தா திமிரு.....,
விக்ரம்
----------
வீட்டுக்காக உழைச்சி மெலிஞ்சு போன
அப்பாவை கண்ணுக்குத் தெரியல,
படத்துக்காக உழைச்சி மெலிஞ்சு போன
விக்ரமை பார்த்து ஆச்சரியப்படுறாங்க.