பிறந்தான் புது கவிஞன்
உன் விழி எனும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டேன் சிறு பிள்ளை போல!!!
கண் திறந்தாய்...
புத்துயிர் பெற்றேன் மனிதனாக மட்டும் அல்ல புது கவிஞனாக..!!!