படித்து பாருங்கள்

நகைச்சுவை:1
ஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்!

ஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?

டாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன்
ஆசை பொய் விடும்.
***************************************

நகைச்சுவை:2
நண்பன்1:இந்தக் கணக்கை முட்டாள் கூட
ஈஸியா செய்திடுவான்.

நண்பன்2:அதுதான் நீ ஈஸியா செய்திட்டே!
***************************************

நகைச்சுவை:3
ஒருவர்:டாக்டர் எனக்கு தூர உள்ளது எதுவுமே தெரிய
மாட்டேங்குது.

டாக்டர்:அப்போ கிட்ட போய் பார்க்க வேண்டியது தானே!
**************************************

சிரிப்பு சிந்தனை:1
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்.தங்களுக்கு
வயதாகி விட்டதே என்றல்ல:மற்றவர்கள் இளமையாக
இருக்கிறார்களே என்று தான்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (2-Apr-15, 10:08 pm)
Tanglish : paditthu paarunkal
பார்வை : 233

சிறந்த நகைச்சுவைகள்

மேலே