என் மகனே

நான்
தெருவிலிருந்தும்
உன்னைக் கருவில்
தந்துவிட்டான்-உன்
தந்தை அவனைக்
காணமல்
தவிக்கிறது என்
சிந்தை !
அவன் யாரோ?
எவனோ?
அவனை
நானறியேனடா !
என் மகனே !

எழுதியவர் : சுபா.மலைராஜ் (2-Apr-15, 11:58 pm)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : en makanae
பார்வை : 185

மேலே