நெருக்கம்

உன் காந்தப்
பார்வையில்
சிக்கிய நான்
எப்படித் தப்பிக்க
முடியும்-உன்
கண்ணியமான
அரவனைப்பிலிருத்
து.....

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:03 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : nerukkam
பார்வை : 247

மேலே