வருக வருக

கொஞ்சம் பொறு
என் செல்லப்
பெண்னே!
நீ நடக்க நான்
வானவில்லை
வெட்டியெடுத்து
கம்பளமாக
விரிக்கிறேன்

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:17 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : varuka varuka
பார்வை : 597

மேலே