இவளும் அன்னையே

அன்னையின்
அரவனைப்பை
அக்காவிடம்
பெற்றவர்களும்
பாக்கியசாலிகளே!

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:20 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : ivalum annaiyae
பார்வை : 6952

மேலே