முதுகெலும்பு
நண்பா!
என்நாட்டு
விவசாயத் தோழா!
நாற்றில் இருக்கும்
பூச்சியைவிட
கொடிய பல
பூச்சிகள்
புழுவாகி
பாம்பாகி விட்டன-நம்
நாட்டில்
அவற்றை நசுக்க
விரைந்து வா-என்
நாட்டின்
முதுகெழும்பான
விவசாய நண்பா !
விரைந்து வா!!
நண்பா!
என்நாட்டு
விவசாயத் தோழா!
நாற்றில் இருக்கும்
பூச்சியைவிட
கொடிய பல
பூச்சிகள்
புழுவாகி
பாம்பாகி விட்டன-நம்
நாட்டில்
அவற்றை நசுக்க
விரைந்து வா-என்
நாட்டின்
முதுகெழும்பான
விவசாய நண்பா !
விரைந்து வா!!