கர்ப்பம்

பெண்னே!
உன் சிற்பத்தைக்
கண்டால்
ஆண்மகனே கர்பம்
தரித்து விடுவான்
நீயே அவன்
மகளாய்ப் பிறக்க....!

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:28 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : garbam
பார்வை : 284

மேலே