ஊதாங்குழலுக்கும் வலி

ஊதி ஊதி
ஊதாங்குழலுக்கு வலியும்,
காற்றுக்கு களைப்பும்
வந்ததோ என்னவோ...?
ஆனால்
எனக்கு மட்டும் இல்லை!
என் மகனுக்காக
சமைப்பதில்
சங்கடங்கள் எதுவும்
சலி்ப்பைத் தருவதில்லை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-Apr-15, 12:41 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 55

மேலே