காதலிக்காமல் இருந்துபார்

புல்லாங்குழல் முட்களாகும்
பூக்கள் கற்களாகும்
சோலைகூட பாலையாகும்
கரும்புகூட கசக்கும்
பால்கூட கருப்பாய் தெரியும்

எழுதியவர் : ஜார்ஜ் (4-Apr-15, 5:43 pm)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
பார்வை : 70

மேலே